
ஏறாவூர்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் செங்கலடி என்னும் கிராமத்தில வாசகர்களுக்கு திறமையான சேவையை வழங்குவதில் இந்நூலகமும் ஒன்றாகும். இது 6000 க்கும் மேற்பட்ட நூல்கள், உள்ளூர் மற்றும் தேசிய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் வரைபடங்கள், போன்ற பிற தகவல் ஆதாரங்களுடன் நன்கு சேமிக்கப்பட்டுள்ளது. இவ் நூலகமானது திறந்த நூலக மென்பொருளான KOHA வை மையமாகக் கொண்டு முற்றாக கனணி மயமாக்கப்பட்டு இலங்கையில் Cloud System ஊடாக சேவையை வழங்கும் முதலாவது பொது நூலகமாகும்.
தொடர்புகளுக்கு
Public Library, ChenkaladyPhone: 0652054100 & 065492915 Mobile: +9477 671 8944
Email: pub.lib.che@gmail.com